அல்பேனியாவில் டிக்டோக்கிற்கு தடை
அல்பேனியா அரசாங்கம் TikTok அணுகலை ஒரு வருடத்திற்கு முடக்க முடிவு செய்துள்ளது. இதனால் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள தாக்கத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தடை வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்கும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.…