நொடிப் பொழுதில் ரேஸ் காருக்குள் பாய்ந்த அஜித்… வைரலாகும் ட்ரெய்னிங் வீடியோ…
Last Updated:January 08, 2025 9:47 PM IST அஜித் ஓட்டி பயிற்சி எடுத்த கார் சமீபத்தில் விபத்தை சந்தித்தது. ஆனால் எந்த காயமும் இன்றி அஜித்குமார் தப்பினார். அதைத் தொடர்ந்து மீண்டும் அவர் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அஜித்…