Author: admin

actress samantha: நாகசைதன்யாவை மறைமுகமாக விமர்சித்த நடிகை சமந்தா!

தொடர்புடைய செய்திகள் விலையுயர்ந்த பொருட்களை பரிசாக அளித்தபோதும் அவை பயனற்று போனதாக முன்னாள் கணவர் நாகசைதன்யாவை விமர்சித்துள்ளார் நடிகை சமந்தா. தான் செய்ததிலேயே அதிக வீணான செலவு நாகசைதன்யாவுக்கு தான் என முன்னாள் கணவர் பெயரை குறிப்பிடாமல் நடிகை சமந்தா பேசியுள்ளார்.…

அதானியுடனான ரூ. 6,000 கோடி பிஸ்னஸ் ரத்து! கென்யா அதிரடி முடிவு!

இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர, பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. நியூயார்க் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இவ்வழக்கில், கவுதம் அதானி…

கூகுளில் தேடும்போது இந்த விஷயங்களை பண்ணிடாதீங்க… அப்புறம் அவ்ளோதான்… உஷார்…! – News18 தமிழ்

பில்லியன் கணக்கான யூசர்கள் கூகுளின் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வளவு பெரிய பயனர் அடித்தளத்தை கொண்டுள்ளதால் மோசடிக்காரர்கள் கூகுளை தவறான வழியில் பயன்படுத்தி கொள்கின்றனர். இந்த யூசர்களை டார்கெட் செய்து அவர்களுடைய டிஜிட்டல் அக்கவுண்டுகள் மற்றும் பணத்தை பல்வேறு வழிகளை பயன்படுத்தி…

வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகளுக்காக இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஒத்துழைப்பு

அரசாங்கத்தின் முறையான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அந்த முதலீட்டு வாய்ப்புக்களுக்கு உதவிகளை வழங்குவது குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி கவனம் செலுத்தியுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதியின்…

ஹர்ஷித் ரானாவை மிரட்டிய மிட்செல் ஸ்டார்க்.. களத்தில் என்ன நடந்தது? – News18 தமிழ்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் தொடரில் விளையாடுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 150 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக நிதீஷ் குமார் 41 ரன்களும்,…

மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம்

மகாவலி நீரேந்துப் பகுதிகளில் நேற்றிரவு (25) பெய்த கடும் மழை காரணமாக மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திம்புலாகல, எச்சிலம்பட்டை, ஹிங்குராங்கொட, கந்தளாய், கிண்ணியா, கோறளைப்பற்று வடக்கு,…

“இந்த தொழிலை யாருமே செய்ய மாட்டாங்க”

கத்தி முனையை விட பேனா வலிமையானது என்பது பழமொழி. ஏனெனில் பேனாவின் எழுத்துக்களே சமூகத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றம் உண்டாக்கும் சக்தி கொண்டது. சமூக மாற்றத்திற்குக் காரணம் பேனாவின் எழுத்துக்கள் என்றால் பேனாவின் சக்திக்குக் காரணம் அதிலுள்ள நிப்புகள். அத்தகைய நிப்புகளை இந்தியா…

ரூ.300 கோடி வசூல்… 12 வருஷம் 2 மாதம் கழித்து விஜய் கூப்பிட்டு வாழ்த்திய பிரபலம்! – News18 தமிழ்

12 வருஷம் 2 மாதம் கழித்து தனது பழைய நண்பர் ஒருவரை நேரில் வரவழைத்து நடிகர் விஜய் வாழ்த்தியுள்ளார். வீர மரணமடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான் ‘அமரன்’. ‘ரங்கூன்’…

அமெரிக்கா, இங்கிலாந்து அல்ல! உலகிலேயே மிக விலையுயர்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடு எது? அதன் விலை தெரியுமா? – News18 தமிழ்

உலகிலேயே மிக விலையுயர்ந்த பாஸ்போர்ட்டை கொண்ட நாடு எது? மற்றும் அதன் விலை என்ன? என்பதை இங்கே பார்க்கலாம். உலகின் மிக குறைந்த விலையுள்ள பாஸ்போர்ட்டுகளை Compare The Market தரவரிசைப்படுத்தி உள்ளது. பாஸ்போர்ட் என்பது உலகத்தை சுற்றி வர உதவும்…

விமானி இல்லாத ஹெலிகாப்டர்! அமெரிக்க நிறுவனத்தின் அசத்தல் கண்டுபிடிப்பு

ஓட்டுநர் இல்லாத கார், ஆளில்லா ஹெலிகாப்டர். ட்ரோன்கள், ஆளில்லா உளவு விமானங்கள் வரிசையில் தற்போது தயாராகியுள்ளது ஆளில்லா ஹெலிகாப்டர். அது என்ன, அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை விரிவாக பார்ப்போம். அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சியால், புதிய புதிய கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகளும்,…