சூர்யா நடிக்கும் ரெட்ரோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… இணையத்தில் கவனம் பெறும் போஸ்டர்…
Last Updated:January 08, 2025 6:25 PM IST சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இந்த நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ரெட்ரோ திரைப்படம் சூர்யாவுக்கு கம் பேக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…