பர்சனல் லோன் வாங்குவதற்கு என்னென்ன எலிஜிபிலிட்டி இருக்க வேண்டும்?
மருத்துவச் செலவுகள், வீட்டை மராமத்து பார்ப்பது அல்லது சுற்றுலா செல்வது போன்ற உங்களுடைய எந்த தேவைக்கு வேண்டுமானாலும் விரைவாக பணம் பெற்றுத் தருவதற்கு பர்சனல் லோன் உதவும். ஆனால் பர்சனல் லோன் வாங்குவதற்கு அனைவரும் தகுதி பெறுவதில்லை. கடன் வாங்குபவர் கடனை…