ஒன்பிளஸ் பேட் 2 டேப்லெட்டிற்கு தள்ளுபடி அறிவிப்பு…. சிறப்பம்சங்கள், விலை குறித்த தகவல்!
ஜூலை மாதம் இந்தியாவில் பிரீமியம் டேப்லெட்டாக அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus Pad 2 இப்போது அமேசானில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த பிரீமியம் டேப்லெட்டானது 8 ஜிபி+128 ஜிபி மற்றும் 12 ஜிபி+ 256 ஜிபி என்ற இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு…