குடும்ப உறுப்பினர்களால் பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் குற்றங்கள்… ஐநா அதிர்ச்சி தகவல்
உலகம் முழுவதும் பெண்களின் பாதுகாப்பு குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திருமணமான பெண்கள் மற்றும் வீட்டில் வசிக்கும் சிறுமிகளின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக ஐநா வெளியிட்டுள்ள அறிக்கை காட்டுகிறது. புள்ளிவிபரங்களின்படி, 2023ல் பெண்களைக் கொன்ற 60% வழக்குகளில், குற்றவாளிகள் அவர்களது கணவர்கள்…