முதலிடத்தை இழந்த பும்ரா.. 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சாதித்த பவுலர்! – News18 தமிழ்
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர் பும்ரா தனது முதலிடத்தை இழந்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில், தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடா முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல்…