Author: admin

404 Page not found – News18 தமிழ்

404 Page not found – News18 தமிழ் விளம்பரம் என்னை மன்னிக்கவும்! இந்தப் பக்கம் கிடைக்கவில்லை. தயவு செய்து News18 தமிழ் முகப்புப் பக்கத்திற்குச் செல்லவும் அல்லது மேலே உள்ள தேடல் பெட்டியைப் பயன்படுத்தவும். ட்ரெண்டிங் நியூஸ் Source link

சொத்து பத்திரங்கள் காணாமல் போய்விட்டதா? பதற்றமடையாமல் அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்….

சில சமயங்களில் எங்களிடம் உள்ள அசல் சொத்து ஆவணங்கள் தவறாக அச்சிடப்பட்டிருந்தாலோ அல்லது தவறாக இடம் பெற்றிருந்தாலோ, வேறு யாரேனும் இதை தவறாகப் பயன்படுத்தி உங்கள் சொத்தை கையகப்படுத்த முயற்சி செய்யலாம். அத்தகைய சூழ்நிலையில் என்ன செய்வது என்று இப்போது பார்ப்போம்.…

சினிமா வாய்ப்புக்காக ‘நோ’ சமரசம்.. ‘லீலை’ பட நடிகை மானசி பரேக் பகீர் குற்றச்சாட்டு!

திருமணம் செய்தால் சினிமா வாய்ப்புகள் பறிக்கப்படும் என்று, முன்னணி தயாரிப்பாளர்கள் தன்னை எச்சரித்ததாக நடிகை மானசி பரேக் குற்றம் சாட்டியுள்ளார். தேசிய விருது வென்ற நடிகை மிரட்டப்பட்டதற்கு காரணம் என்ன? தமிழில் ‘லீலை’ என்ற படத்தில் நடித்தவர் குஜராத்தி நடிகை மானசி…

கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஸ்பெயின்.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 150-ஐ கடந்தது! – News18 தமிழ்

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஸ்பெயினில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150-ஐ கடந்துள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் வெலேன்சியா பகுதியில் நேற்று முன்தினம் கனமழை கொட்டித் தீர்த்தது. ஓராண்டுக்கும் மேலாக பெய்ய வேண்டிய மழை, வெறும் 8 மணிநேரத்தில் பெய்ததால், 7 கிலோ மீட்டர்…

வவுனியாவில் யானை தாக்கி கடற்படை அதிகாரி மரணம்

வவுனியாவில் கடற்படை லெப்டினன்ட் தர அதிகாரி ஒருவர் காட்டு யானை தாக்குதலால் மரணமடைந்துள்ளதாக பூனாவ பொலிஸார் தெரிவித்தனர். பணி நிமித்தமாக கொழும்புக்கு சென்று விட்டு பஸ்ஸில் முகாமிற்கு திரும்பிய அதிகாரி வாகனத்தில் இருந்து இறங்கி முகாமிற்கு சென்று கொண்டிருந்தபோது நேற்று இரவு…

வாட்ஸ்அப் வீடியோ காலின்போது உங்க முகத்தை செம அழகாக காட்டணுமா?

வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகளின்போது நீங்கள் அழகாக இல்லை என்று நினைக்கிறீர்களா? ஆம். எனில், ஃபேஸ் பியூட்டி மோட் மூலம் வீடியோ அழைப்பின்போது உங்கள் முகத்தை அழகுபடுத்தலாம். அதை எவ்வாறு ஆக்டிவேட் செய்வது என்பதை பற்றி விரிவாக பார்ப்போம். வாட்ஸ்அப் அதன் யூசர்களின்…

காவஸ்கர் தொடர் : ஆஸ்திரேலியா அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் விலகல் – News18 தமிழ்

தொடர்புடைய செய்திகள் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் காயம் காரணமாக விலகி உள்ளார். ஆஸ்திரேலியாவில் இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றனர். ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்…

Mutual Funds | மியூச்சுவல் ஃபண்டுகளால் ஏற்படும் நன்மைகளும் கவனிக்க வேண்டிய அபாயங்களும்! – News18 தமிழ்

பரஸ்பர நிதிகள் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகள், முதலீட்டாளர்களின் சார்பாக முதலீட்டு முடிவுகளை எடுக்கும் தொழில்முறை நிதி மேலாளர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது, காலப்போக்கில் தனிநபர்கள் தங்கள் செல்வத்தை பெருக்குவதற்கான வழியாகும். மியூச்சுவல் ஃபண்டு பங்குகள், பத்திரங்கள் போன்ற சொத்துக்களின்…

ஹோட்டலில் சாப்பிட்ட பின் உணவு நன்றாக இல்லை என ஊடகங்களில் பேசுவீர்களா?

“சினிமா விமர்சகர்கள் தனிப்பட்ட காழ்புணர்ச்சியின் காரணமாக ஒரு திரைப்படத்தை பற்றிய வெறுப்பை ஊடங்களில் விதைக்க கூடாது” எனவும் “அனைத்து ஊடகவியலாளர்களும் மனதில் வைத்து திரைப்பட விமர்சனங்கள் செய்ய வேண்டும்” எனவும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக…

பசியால் தவிக்கும் பாலஸ்தீன மக்களுக்கு உணவுக்கு பதில் மணல் மூட்டைகளை அனுப்பிய இஸ்ரேல்

பசியால் தவித்து வரும் பாலஸ்தீன மக்களுக்கு உணவுக்குப் பதிலாக மணல் மூட்டைகளை இஸ்ரேல் ராணுவம் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேலின் போர் முற்றுகையால் பாலஸ்தீனத்துக்குள் அத்தியாவசியப் பொருள்கள் நுழைவதைக் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், காஸாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில்…