Author: admin

யப்பா என்னா அடி… டி20 கிரிக்கெட்டில் மற்ற நாடுகளை அலறவிட்ட ஜிம்பாப்வே

சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டியில் 344 ரன்கள் குவித்து ஜிம்பாப்வே அணி புதிய சாதனை படைத்துள்ளது. டி-20 உலகக் கோப்பை தொடர், 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான ஆப்பிரிக்க அணிகள் பங்கேற்கும் தகுதிச் சுற்று கென்யாவில் நடைபெற்று வருகிறது. நைரோபியில்…

Fish Rate :கார்த்திகை மாதம் எதிரொலி… காத்து வாங்கும் மீன் மார்க்கெட்…

வங்கக் கரையோரம் அமைந்திருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதான தொழிலாக மீன்பிடித் தொழில் இருந்து வருகிறது. இங்கு மீன்பிடித் துறைமுகம், தருவைக்குளம், வேம்பார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். தூத்துக்குடியில் பிடிக்கப்படும் மீன்கள் மாவட்டத்தின்…

அடேங்கப்பா… OTT -யில் இத்தனை கோடிக்கு விற்கப்பட்ட காங்குவா..?

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த கங்குவா திரைப்படம் OTT-யில் பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு, நடிகர் சூரியா நடித்திருந்த கங்குவா படம் கடந்த 14ஆம் தேதி வெளிவந்தது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய…

மேலதிகாரியால் ஏற்பட்ட துயரம்! முடங்கிய இளம் பெண்ணின் வாழ்க்கை!

நாம் பணிபுரியும் இடங்கள் மிகவும் முக்கியமானவை. ஒரு நாளின் எட்டு முதல் ஒன்பது மணி நேரம் இங்குதான் செலவிடுகிறோம். அங்கு பணிபுரியும் ஊழியர்களுடன் நீண்ட நேரம் பழகுகிறோம். இதன் விளைவாக, பணியிடத்தின் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரம் ஆகியவை நம் மனநிலையையும், மன…

வெறும் ரூ.101 ரீசார்ஜில் அன்லிமிடெட் டேட்டா! – News18 தமிழ்

உங்கள் ஸ்மார்ட்போனில் ஜியோ சிம் இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஜியோ சமீபத்தில் தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்காக ரூ.101 என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மலிவான திட்டத்தில், நிறுவனம் அன்லிமிடெட் 5G டேட்டாவை எந்த லிமிட்டும்…

404 Page not found – News18 தமிழ்

404 Page not found – News18 தமிழ் விளம்பரம் என்னை மன்னிக்கவும்! இந்தப் பக்கம் கிடைக்கவில்லை. தயவு செய்து News18 தமிழ் முகப்புப் பக்கத்திற்குச் செல்லவும் அல்லது மேலே உள்ள தேடல் பெட்டியைப் பயன்படுத்தவும். ட்ரெண்டிங் நியூஸ் Source link

சொத்து பத்திரங்கள் காணாமல் போய்விட்டதா? பதற்றமடையாமல் அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்….

சில சமயங்களில் எங்களிடம் உள்ள அசல் சொத்து ஆவணங்கள் தவறாக அச்சிடப்பட்டிருந்தாலோ அல்லது தவறாக இடம் பெற்றிருந்தாலோ, வேறு யாரேனும் இதை தவறாகப் பயன்படுத்தி உங்கள் சொத்தை கையகப்படுத்த முயற்சி செய்யலாம். அத்தகைய சூழ்நிலையில் என்ன செய்வது என்று இப்போது பார்ப்போம்.…

சினிமா வாய்ப்புக்காக ‘நோ’ சமரசம்.. ‘லீலை’ பட நடிகை மானசி பரேக் பகீர் குற்றச்சாட்டு!

திருமணம் செய்தால் சினிமா வாய்ப்புகள் பறிக்கப்படும் என்று, முன்னணி தயாரிப்பாளர்கள் தன்னை எச்சரித்ததாக நடிகை மானசி பரேக் குற்றம் சாட்டியுள்ளார். தேசிய விருது வென்ற நடிகை மிரட்டப்பட்டதற்கு காரணம் என்ன? தமிழில் ‘லீலை’ என்ற படத்தில் நடித்தவர் குஜராத்தி நடிகை மானசி…

கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஸ்பெயின்.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 150-ஐ கடந்தது! – News18 தமிழ்

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஸ்பெயினில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150-ஐ கடந்துள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் வெலேன்சியா பகுதியில் நேற்று முன்தினம் கனமழை கொட்டித் தீர்த்தது. ஓராண்டுக்கும் மேலாக பெய்ய வேண்டிய மழை, வெறும் 8 மணிநேரத்தில் பெய்ததால், 7 கிலோ மீட்டர்…

வவுனியாவில் யானை தாக்கி கடற்படை அதிகாரி மரணம்

வவுனியாவில் கடற்படை லெப்டினன்ட் தர அதிகாரி ஒருவர் காட்டு யானை தாக்குதலால் மரணமடைந்துள்ளதாக பூனாவ பொலிஸார் தெரிவித்தனர். பணி நிமித்தமாக கொழும்புக்கு சென்று விட்டு பஸ்ஸில் முகாமிற்கு திரும்பிய அதிகாரி வாகனத்தில் இருந்து இறங்கி முகாமிற்கு சென்று கொண்டிருந்தபோது நேற்று இரவு…