Author: admin

ரூ. 170 பில்லியன் மதிப்புடைய 500 கி.கி. ஐஸ்; கைதான இலங்கையர்

சுமார் 500 கி.கி. ஐஸ் போதைப்பொருளைக் கொண்டிருந்த இலங்கை மீன்பிடிப்படகுடன் 9 இலங்கையர்களை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதன் தெருமதிப்பு ரூ. 170 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் மீன்பிடி படகுகள் மூலமான போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் இலங்கை கடற்படையினரிடம்…

20 பேர் வரை பயணம் செய்யலாம்.. தானியங்கி ரோபோ டாக்சியை அறிமுகம் செய்த எலான் மஸ்க்!

கடந்த வியாழனன்று நடைபெற்ற ஒரு முக்கிய நிகழ்வில் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், இரண்டு கதவுகள் மற்றும் ஸ்டீயரிங் அல்லது பெடல்கள் இல்லாத ரோபோ டாக்சியைக் காட்சிப்படுத்தினார். மேலும் டெஸ்லாவின் இலக்கு குறைந்த விலையுள்ள வெகுஜன சந்தை கார்…

புனே டெஸ்ட்: இந்தியா மீண்டும் சொதப்பல்.. 156 ரன்களுக்கு ஆல் அவுட்!

243 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி மீண்டும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒரு ரன்னில் இணைந்த ஷூப்மன் கில் – ஜெய்ஸ்வால் கூட்டணி 50 ரன்கள் இருந்தபோது பிரிந்தது. Source link

கடவுளே..அஜித்தே..!! விடாமுயற்சி டீசரை கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்..!!

திருநெல்வேலி மாவட்டம் ராம் முத்துராம் திரையரங்கில் விடாமுயற்சி டீசர் திரையிடப்பட்டது. இதற்காக ரசிகர்களுக்கு சிறப்பு காட்சி அரை மணி நேரம் ஒதுக்கப்பட்டது. Source link

உலகின் அதிக எடை கொண்ட பிரபல பூனையின் இறப்புக்கு இதுதான் காரணமா?

உலகில் அதிக எடை கொண்ட பூனையாக அறியப்பட்ட ரஷ்யாவின் க்ரோஷிக் என்ற பூனை கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்தது. இந்தப் பூனைக்கு புற்று நோய்க்கான கட்டிகள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த செய்தி உலகம் முழுவதும் உள்ள பூனை பிரியர்களை சோகத்தில்…

கூகுள் அனுப்பிய மெசேஜ் உங்களுக்கு வந்துச்சா..? அதில் என்ன இருக்கு?

தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு அப்டேட் மற்றும் புதிய அம்சங்களைப் பற்றிய கூடுதல் விவரங்கள் அடங்கிய அறிவிப்பை கூகுள் அனுப்பி இருக்கிறது. கூகுள் பிளே சர்வீசஸ் மூலம் “உங்கள் ஆன்ட்ராய்டில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன” என்று சில ஆன்ட்ராய்டு யூசர்களுக்கு புதிய அறிவிப்பை கூகுள்…

கேப்டன் பதவி பெற தகுதி.. டேவிட் வார்னர் மீது விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கம்… ஆஸி. கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!

டேவிட் வார்னர் கேப்டனாக செயல்பட விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர். இவர் சமீபத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தொடர்ந்து மற்ற லீக்…

ரூ.24,397 கோடி சொத்து..! இங்கிலாந்தில் படிப்பு, இந்தியாவில் தொழில்

இந்தியாவைப் பொறுத்தவரையில், தொழில்முனைவோரின் வாரிசுகளில் ஒரு பகுதியினர் ஒரு கட்டத்தில் அவர்களது தந்தையின் தொழிலை எடுத்து நடத்த ஆரம்பிக்கிறார்கள். மறுபுறம், இன்னொரு பகுதியினர் தாமாகவே சொந்தமாக புதிய தொழிலை ஆரம்பிக்கிறார்கள். ஆனால், அதற்கு முன்னதாக தங்களது திறமையை வளர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு சென்று…

விக்னேஷ் சிவன்-நயன்தாரா, தனுஷ் இடையே என்ன தான் பிரச்சனை ? ரசிகர்கள் கூறுவது என்ன ?

லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் திரைப்படத்தின் மூலம் தான் நயன்தாராவிற்கும் அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் அறிமுகம்…