Author: admin

பாகிஸ்தானில் இந்திய ரூபாய்க்கு எவ்வளவு மதிப்பு தெரியுமா?

05 ஒருவர் 1 லட்சம் இந்திய ரூபாயுடன் (₹) பாகிஸ்தானுக்குச் சென்றால், அதன் மதிப்பு 3,33,364.62 பாகிஸ்தான் ரூபாயாக இருக்கும். ஒரு பாகிஸ்தானியர் தனது நாட்டில் இருந்து 1 லட்சம் ரூபாயுடன் இந்தியாவுக்கு வந்தால், அந்த பணத்தின் மதிப்பு இந்தியாவில் 30,024.20…

லாஜிடெக் POP ஐகான் கீஸ் காம்போ இந்தியாவில் அறிமுகம்.. இதன் விலை எவ்வளவு தெரியுமா?

லாஜிடெக் தனது புதிய POP ஐகான் கீஸ் காம்போவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விரிவான கீபோர்ட் மற்றும் மவுஸ் தனது யூசர்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது POP ஐகான் கீஸ் காம்போ அதன் ஸ்டைலான வடிவமைப்பு மற்றும்…

புனே டெஸ்டில் வெற்றியை நெருங்கும் நியூசிலாந்து அணி… விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றம்..

புனேவில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றியை நெருங்கியுள்ளது. இன்னும் 2 நாட்கள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன. புனேவில் நடைபெற்று…

புதுசா கிரெடிட் கார்டு வாங்கி இருக்கீங்களா? அதுக்கு பட்ஜெட் எப்படி ரெடி பண்றதுன்னு பார்க்கலாம்!!!

சமீபத்தில் தான் கிரெடிட் கார்டு வாங்கினீர்களா? அப்படி என்றால் உங்களுக்கு இந்த பதிவு மிகவும் உதவியாக இருக்கும். புதிதாக கிரெடிட் கார்டை பயன்படுத்துபவர்கள் அதிகப்படியான செலவுகளை தவிர்ப்பதற்கு ஒரு பட்ஜெட்டை உருவாக்கிக் கொள்வது மிகவும் சிறப்பு. அவ்வாறு செய்வதன் மூலமாக மாத…

சூது கவ்வும் 2 ஆம் பாகம் எப்போது ரிலீஸ்..? படக்குழு வெளியிட்டுள்ள வித்தியாசமான புரோமோ! – News18 தமிழ்

தொடர்புடைய செய்திகள் சூதுகவ்வும் – 2 திரைப்படம் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு புரோமோ வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் சூதுகவ்வும். இந்த படத்தில்…

தொழிற்சாலைகளை பாதுகாக்கும் ரோபோ நாய்கள்…அதிகளவு தயாரிக்கும் பணியில் ஈடுபட பிரபல நிறுவனம் முடிவு!

இங்கிலாந்தில் கார் தயாரிப்பு ஆலையில் உயிரில்லாத காவல் நாய்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ரோபோ நாய்கள் எப்படி பாதுகாக்கும். வளர்ப்பு நாய்கள் வாலாட்டுவது மட்டுமல்ல நாம் என்ன சொன்னாலும் கேட்கக் கூடியவை. ஆனால் இங்கிலாந்தில் கார் தயாரிக்கும் ஆலையில் சுற்றிவரும் இந்த…

முன்பை விட கம்மியான விலை.. மோட்டோரோலாவின் Edge 50 Pro மொபைலுக்கு அதிரடி தள்ளுபடி!

மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 50 ப்ரோ(Edge 50 Pro) ஸ்மார்ட் ஃபோன் ரூ.35,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த டிவைஸ்களில் ஒன்றாகும். இந்த பண்டிகை சீசன் ஸ்பெஷல் விற்பனையில் இந்த மொபைல் தற்போது முன்பை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. Big…

12 வருட சாதனையை இழந்த இந்தியா.. புனே டெஸ்டில் நியூசிலாந்து அபார வெற்றி

புனேவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்டில் 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி டெஸ்ட் தொடரையும் இழந்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா, அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வியடைந்திருப்பது இந்திய அணியின் ரசிகர்களுக்கு…

பி.எஃப்., பணத்தை ஏ.டி.எம்-ல் எடுக்கலாம்… புதிய சலுகைகள் என்ன? – News18 தமிழ்

வருங்கால வைப்பு நிதியான பி.எப்., கணக்கில் இருந்து ஏ.டி.எம்., மூலம் பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்த இ.பி.எப்.ஓ. திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வருமான வரித்துறையின் சார்பில், ‘பான் 2.0’ என்ற பெயரில் நிரந்தரக் கணக்கு எண்ணுக்கான மின்னணு…