மும்பை டெஸ்டிலிருந்து நியூசிலாந்து பேட்ஸ்மேன் விலகல்… இந்திய அணிக்கு அட்வான்டேஜ் ஆகுமா?
இந்தியாவுக்கு எதிரான 3- ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து நியூசிலாந்து அணியின் முக்கிய பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். ஏற்கனவே அவர் காயம் காரணமாக முதல் 2 போட்டிகளில் விளையாடவில்லை. இந்நிலையில் மூன்றாவது போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்ற…