Author: admin

11 கிலோ தங்கத்துடன் மூன்று பேர் கைது

கடல் மார்க்கமாக கடத்திச் செல்லப்பட்ட 11 கிலோ 300 கிராம் தங்கத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் பத்தலங்குண்டுவ பகுதிக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து…

ஓபன் ஏஐ மீது குற்றச்சாட்டு வைத்த இளைஞர் மரணம்.. வீட்டில் இருந்த பென்டிரைவ் மாயம்.. கணினி தரவுகள் அழிப்பு..!

Last Updated:January 04, 2025 1:47 PM IST சேட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான சுசீர் பாலாஜி, அந்த நிறுவனம் பதிப்புரிமை விதிகளை மீறுவதாக கடந்த அக்டோபர் மாதம் குற்றம்சாட்டினார். News18 ஓபன் ஏஐ நிறுவனம்…

சீனி உற்பத்தியினை அதிகரிப்பதில் விசேட கவனம்

நாட்டில் சீனி உற்பத்தியினை அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லங்கா சீனி கம்பனிக்கு சொந்தமான பெல்வத்த மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளுக்கு கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி நேற்று (03) கண்காணிப்பு விஜயம் ஒன்றை…

77வது சுதந்திர தின விழா – பாதுகாப்பு, கலாசார அம்சங்கள் குறித்து கலந்துரையாடல்

நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இடம்பெறும் சுதந்திர தின விழா ஏற்பாட்டுக் குழுவினருக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பொன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. சுதந்திர தின விழா தொடர்பான ஏற்பாட்டு நடவடிக்கைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்வைக்கப்படவுள்ள கலாசார அம்சங்கள் குறித்து…

Ind vs Aus | 3 மணி நேரம் மைதானத்தில் இல்லாத பும்ரா..! மருத்துவமனையில் ஸ்கேன்..! என்ன நடந்தது?

Last Updated:January 04, 2025 12:43 PM IST பும்ரா மைதானத்தில் இல்லாத நேரத்தில் விராட் கோலி இந்திய அணியை வழிநடத்தினார். பும்ரா சிட்னி மைதானத்தில் நடைபெற்று வரும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் பும்ரா வெளியேறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை…

ரயில் பயணச்சீட்டுக்களை வெளிநாட்டவருக்கு அதிகூடிய விலைக்கு விற்பனை

ஒன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை பெற்று அவற்றை வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்கின்ற சம்பவம் எல்ல பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறான ரயில் பயணச்சீட்டுகள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கடைசி நிமிடத்தில் 40,000 ரூபாய் வரையில் விற்பனை…

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை என நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது விற்பனை செய்யப்படும் விலையிலேயே தொடர்ந்தும் லிட்ரோ சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். The post லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை…

மருத்துவமனைக்குச் சென்ற பும்ரா.. கேப்டனான விராட் கோலி.. சிட்னி டெஸ்ட்டில் பெரிய ட்விஸ்ட்!

ஜஸ்பிரித் பும்ரா சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இருந்து ஒரு காரில் வெளியேறிய பின், விராட் கோலி இந்திய கேப்டனாக பொறுப்பேற்றார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் ஸ்கேன் செய்ய கொண்டு செல்லப்பட்டார் பும்ரா.  Source link

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசத்தை மீண்டும் நீடிக்கப்போவதில்லை

அரிசி இறக்குமதி செய்வதற்கான கால அவகாசத்தை மீண்டும் நீடிக்கப்போவதில்லை என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரவித்துள்ளார். எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் வர்த்தகர்களால் அரிசி இறக்குமதி செய்யப்பட்டால் அவை மீண்டும் திருப்பி அனுப்பப்படும் என அமைச்சர்…