Author: admin

ரீல்ஸ்களின் தரத்தை குறைக்கும் இன்ஸ்டாகிராம்.. பயனர்களுக்கு ஷாக் நியூஸ்… என்ன காரணம் தெரியுமா?

உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் பிரபலமான ஒரு சமூக ஊடக தளமாக இன்ஸ்டாகிராம் உள்ளது. குறிப்பாக இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் இது அதிகப்படியான யூசர்களைக் கொண்டிருப்பதில் இருந்து அதன் பிரபலத்தை நம்மால் அறிய முடிகிறது. யூசர்கள்…

சீரற்ற காலநிலை தொடர்பில் வவுனியாவில் விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

வவுனியாவில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பாக ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று (28/11) காலை கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்றது. இதன்போது மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஏற்பட்டுள்ள…

147 ரன்களை சேசிங் செய்ய திணறும் இந்திய அணி… 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்

நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளை நியூசிலாந்து அணி வென்று விட்ட நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி மும்பை வான்கடே…

பென்ஷனை தடையின்றி பெற ஓய்வூதியதாரர்கள் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழை ஆன்லைன் & ஆஃப்லைனில் சமர்ப்பிப்பது எப்படி…??

அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஓய்வூதியத்தை தொடர்ந்து தடையின்றி பெறுவதை உறுதி செய்ய ஆண்டுதோறும் லைஃப் சர்டிஃபிகேட் எனப்படும் வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். ஓய்வூதியம் பெறுபவர் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார் மற்றும் அவரின் ஓய்வூதிய பணம்…

கங்குவா படம் உண்மையில் எப்படி இருக்கு… ஏன் இவ்வளவு கமெண்ட்.. பார்க்கலாம் வாங்க..!!

சூர்யாவின் திரைப்பயணத்திலேயே அதிக பொருட்ச்செலவில் உருவான கங்குவா, பான் இந்திய படமாக உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் பல்வேறு வகையில் கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம். Source link

தொண்டமான் காலத்திலிருந்தே அரசதுறைகளில் மலையக இளைஞர்கள் உள்வாங்கப்பட்டனர்

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலந்தொட்டே மலையகத்தில் கல்வி கற்ற இளைஞர் யுவதிகளுக்கு அரசதுறைகளில் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்து வந்துள்ளதாக இ.தொ.கா பிரதம சட்ட ஆலோசகரும் சட்டத்தரணியுமான கா.மாரிமுத்து தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் கொழும்பு ரேணுகா ஹோட்டல் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ‘பால்நிலை பொறுப்புக்களும், திறமான…

ஒன்பிளஸ் 13 vs ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன்கள்.. இரண்டுக்கும் உள்ள 5 வேறுபாடுகள் என்னென்ன?

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் சீனாவில் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் இணைக்கப்பட்ட முதல் ஸ்மார்ட்போன் இது என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான பயனர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 13, அதன் முந்தைய மாடலான ஒன்பிளஸ் 12-ஐப் போலவே தோற்றமளித்தாலும்,…

புத்தளம் – அநுராதபுரம் வீதியில் குறுக்காக மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

புத்தளம் – அநுராதபுரம் சிராம்பியடி பகுதியில் பிரதான வீதியின் குறுக்காக பாரிய மரமொன்று (27) முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மரம் சுமார் நூறு வருடங்கள் பழமை வாய்ந்த விசாலமான மரம் எனத் தெரிவிக்கப்படுகிறது.…

Thovalai Flower Market: சுப முகூர்த்த தினம் எதிரொலி… விர்ரென எகிறிய பூக்கள் விலை…

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர்ச்சந்தை தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தையாகும். இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் பூக்கள் தோவாளை மலர் சந்தை கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும்,…