நீடித்த பேட்டரி லைப்… ஆப்பிள் AI அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமான ஆப்பிள் மேக்புக் ப்ரோ M4!
நானோ டெக்ஸ்ச்சர் டிஸ்பிளேயுடன் ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ப்ரோ எம்4 மாடல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அக்.30ஆம் தேதி நடந்த ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய அறிமுக நிகழ்வை, தனது எம்4 மேக்புக் ப்ரோ தொடருடன் ஆப்பிள் நிறைவு செய்துள்ளது. ஆப்பிளின் எதிர்காலத்தில் எம்4…