Author: admin

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு கால வயது 62 ஆக அதிகரிப்பு? வைரலாகும் செய்தி உண்மையா?

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு கால வயதை 60 இல் இருந்து 62 ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மெசேஜ் ஒன்று வைரலாக பரவி வருகிறது. இது உண்மையா அல்லது போலி செய்தியா என்பதை தெரிந்து கொள்ளலாம். மத்திய அரசு…

பள்ளி நண்பரை கரம்பிடிக்கப் போகும் நடிகை கீர்த்தி சுரேஷ்

01 தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று திரையிலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். அத்துடன், பல நடிகர்களுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டவர். ஆனால், அதெல்லாம் உண்மை இல்லப்பா… என்றபடி நடிகை கீர்த்தி சுரேஷ் தனது காதலரான ஆண்டனி தட்டில்…

மன்னார் மாவட்டத்தில் சீரற்ற காலநிலை தொடர்பில் விசேட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

– கால் நடைகள் மற்றும் விவசாய செய்கை பாதிப்பு குறித்தும் ஆராய்வு மன்னார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பாகவும், ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (28) மாலை மன்னார்…

குறைந்த விலையில் சூப்பர் டேப்லெட் அறிமுகம்! ஆஃபர் வழங்கும் Acer

ஏசர் (Acer) நிறுவனம் இந்தியாவில் ஏசர் ஐகோனியா 8.7 (iM9-12M) மற்றும் ஏசர் ஐகோனியா 10.36 (iM10-22) என இரண்டு புதிய டேப்லெட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு மாடல்களுமே ஆண்ட்ராய்டு 14-ல் இயங்குவதோடு டூயல்-பேண்ட் வைஃபை மற்றும் டூயல் சிம் 4ஜி எல்டிஇ…

ஆஸ்திரேலியாவை வீழ்த்த கம்பீர், ரோஹித் வியூகம்… இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் தொடருக்கு இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்த பிறகு, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. 5…

உங்ககிட்ட பான் கார்டு இருக்கா? கண்டிப்பா இந்த விவரங்களை தெரிஞ்சுக்கோங்க!

பான் கார்டு ( Pan Card) மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று. இந்தியாவில் நிதி சார்ந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பான் கார்டு அவசியம் தேவையான ஒன்றாகும். பெரிய தொகைகளை அனுப்புவதற்கு பான் கார்டு கட்டாயம் தேவை. பான் கார்டு என்பது 10…

ஆப்பிளின் சாதனை முறியடிப்பு! உலகின் அதிக மதிப்புமிக்க நிறுவனம் எது தெரியுமா?

தொடர்புடைய செய்திகள் உலகின் அதிக மதிப்புமிக்க நிறுவனம் என்ற ஆப்பிளின் சாதனையை என்விடியா நிறுவனம் முறியடித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு நுட்ப கணினி சிப் தயாரிப்பு நிறுவனம் என்விடியா. ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த சந்தை மூலதன மதிப்பு 3.38 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக…

உங்கள் மொபைல் எப்போதும் புத்தம் புதுசா இருக்கணுமா..? டிப்ஸ்

ஸ்மார்ட்போன்களை எவ்வளவு விலை கொடுத்து வாங்கினாலும், அது அதிகபட்சம் 2 அல்லது 3 ஆண்டுகள் வரை மட்டுமே சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். அதன்பிறகு, அதன் தோற்றம் மிகவும் பழமையாக மாறுவதோடு, அது வேலை செய்யும் வேகமும் மிகவும் குறைந்து விடும். ஆனால்,…