Author: admin

“அமரன் படத்தால் மன உளைச்சல்” – படக்குழு அதிர்ச்சி கொடுத்த மாணவன்! – News18 தமிழ்

அமரன் படத்தால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக இழப்பீடு கேட்டு தயாரிப்பாளர், இயக்குநருக்கு மாணவன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சார் பெர்சனல் லோன் வேணுமா… கிரிடிட் கார்டு வேணுமா… முதியோர், அனாதை இல்லங்களுக்கு உதவ முடியுமா.. ஏ.சி., வாஷிங் மெஷினுக்கு ப்ரீ…

ஜனாதிபதி – உலக வங்கி குழும தலைவர் இடையே கலந்துரையாடல்

வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கவனம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கல்வி, சுகாதாரத்தை மேம்படுத்துவதிலும் கவனம் இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவிற்கும்…

ஆண்ட்ராய்டிலிருந்து ஐபோனுக்கு ஃபைல்களை இனி ஈஸியாக ட்ரான்ஸ்ஃபர் செய்யலாம்…..ஒன்ப்ளஸில் அறிமுகம்!

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் டிவைஸ்களுக்கு இடையே ஃபைல்களை ட்ரான்ஸ்ஃபர் செய்வது நீண்ட காலமாக பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்நிலையில் பிரபல மொபைல் போன் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஒன்பிளஸ் நிறுவனம், இந்த செயல்முறையை எளிதாக்கியுள்ளது. அதாவது அதன் சமீபத்திய OxygenOS…

Virat Kohli: ரவி சாஸ்திரியின் போன் கால்… விதியை தளர்த்திய பிசிசிஐ

சதம் அடித்த பிறகு விராட் கோலி தனது மனைவிக்கு அன்பை பரிமாறும் ‘ஃப்ளையிங் கிஸ்’ ஸ்டைலுக்கு பின்னால் உள்ள கதையை ரவி சாஸ்திரி பகிர்ந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர்- கவாஸ்கர் கிரிக்கெட்…

யாழ். ஏ-9 வீதியின் போக்குவரத்து மீண்டும் வழமைக்கு

சீரற்ற காலநிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த யாழ். ஏ-9 வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது. இதன்படி, ஏ-9 வீதியில் பயணிக்கும் வாகனங்கள் வழமை போன்று வீதியில் பயணிக்க முடியும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஓமந்தை பொலிஸ்…

காப்பீடு எடுத்த பிறகு உங்கள் பணத்தை எல்ஐசி என்ன செய்கிறது தெரியுமா?

நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் (எல்ஐசி) பெயர் கிராமம் முதல் நகரத்தில் உள்ளவர்கள் வரை அனைவருக்கும் நன்கு தெரிந்ததாக உள்ளது. நம் நாட்டில் ஏழை, நடுத்தர மக்கள் முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் எல்ஐசி…

7 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நடந்த டாப் நட்சத்திரங்களின் விவாகரத்து!

தமிழ் திரையுலகில் தற்போது பிரபலங்களின் விவாகரத்துகள் அதிகரித்து வருகின்றன. இதனால் அவர்களது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்றே சொல்லலாம். கடந்த ஏழு ஆண்டுகளில், பிரபலமான தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் விவாகரத்து பெற்றுள்ளனர். நடிகர் தனுஷ், சமந்தா, அமலா பால் உட்பட…

வெறுப்பேற்றிய காதலியின் ஹேர் ஸ்டைல்! கொடூரமாக கொலை செய்த காதலன்!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மகாணத்தைச் சேர்ந்தவர் 49 வயதான பெஞ்சமின் கார்சியா. இவர், 50 வயதான தனது காதலி கார்மென் மார்டினெஸ் சில்வா உடன் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கார்மென் மார்டினஸ், தனக்கு பிடித்தது போன்று புதிதாக…

தலாவ வாராந்த சந்தைக் கட்டடத்தை பார்வையிட ஆளுநர் நேரடி விஜயம்

கடந்த அரசாங்கத்தின்போது, தலாவ பிரதேச சபை மூலம் 2017 ஆம் ஆண்டு 97 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தலாவ வாராந்த சந்தை கட்டிடம் திறக்கப்படாமல் களைகள் வளர்ந்து வருவதாக பிரதேசவாசிகள் மற்றும் வியாபாரிகளும் வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாசவிடம்…