உக்ரைன் போர்… அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவால் ரஷ்யா மகிழ்ச்சி! – News18 தமிழ்
தொடர்புடைய செய்திகள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதை நீட்டிக்க வேண்டாம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினுக்கு அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் அபார வெற்றி பெற்ற…