Sweater Sales: “தொடங்கியாச்சு குளிர்காலம்” – சூடுபிடிக்கும் ஸ்வெட்டர் விற்பனை … – News18 தமிழ்
குளிர்காலம் முன்னதாகவே தொடங்கியுள்ள நிலையிலும், வடகிழக்கு பருவமழையால், விழுப்புரம் மற்றும் சுற்று வட்டாரத்தில் கடந்த, சில நாட்களாக குளிர்ந்த காற்றும், பரவலாக மழையும் பெய்து வருகிறது. பகல் நேரத்தில் குளிர்ந்த காற்று வீசுவதால், ஸ்வெட்டர், குல்லா மற்றும் கம்பளி வாங்குவதில், பொதுமக்கள்…