வெற்றிப் பாதைக்கு திரும்புமா இந்திய அணி? தென்னாப்பிரிக்கா உடனான 3-ஆவது டி20 -யில் இன்று மோதல்…
டி20 கிரிக்கெட் போட்டிகளில் உலக சாம்பியனான இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இதுவரை நடந்த 2 போட்டிகளில் முதல் போட்டியில் வெற்றியும்,…