Author: admin

ஜனாதிபதி அநுர அடுத்த மாதம் இந்தியா விஜயம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில், இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஜனாதிபதியின் இந்திய விஜயத்துக்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்…

நயன்தாராவை அடுத்து நாகசைதன்யா.. திருமண நிகழ்வை கோடிகள் கொடுத்து வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்

நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் போல, பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யா- நடிகை ஷோபிதாவின் திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையும் நெட்ஃபிளிக்ஸ் தளத்துக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனான நாக சைதன்யாவும் சமந்தாவும் 2017ஆம் ஆண்டு…

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக்கோள்.. விண்ணில் நிலைநிறுத்தி சாதனை!

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இஸ்ரோவின் கீழ் செயல்படும் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம், தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்துவதற்காக, ஜிசாட் N2 செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. 4,700 கிலோ எடையில்…

கடும் மழை, சீரற்ற கால நிலை இயற்கை அனர்த்தங்களால் ஒருவர் பலி; 77,670 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு தொடரும் என்றும் வடக்கு, கிழக்கு, தெற்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 200 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடும்…

ரூ.10,000 வரை தள்ளுபடியுடன் கிடைக்கும் OnePlus 12 மொபைல்…!

பிரபல சீன ஸ்மார்ட்ஃபோன் நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் இந்தியாவில் தனது OnePlus 13 மொபைலை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த நிலையில் நிறுவனத்தின் முந்தைய மாடலான OnePlus 12 மொபைல் இப்போது இந்தியாவில் 10,000 ரூபாய் வரை பெரும் தள்ளுபடியுடன்…

இந்திய அணியில் இடம்பெறும் புதிய ஆல்ரவுண்டர்… அடுத்த ஹர்திக் பாண்ட்யா இவர்தானா?

தொடர்புடைய செய்திகள் இந்திய கிரிக்கெட் அணியில் சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் அவருக்கு பதிலாக இளம் ஆல் ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர்…

ஆன்லைனில் ஆதார் விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வது எப்படி…???

உங்களுடைய பெயர், முகவரி அல்லது பிறந்த தேதி போன்ற விவரங்களை ஆதார் அட்டையில் மாற்ற வேண்டுமா, அப்படி என்றால் அதனை உங்கள் வீட்டில் இருந்தபடியே இலவசமாக செய்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. உங்களுடைய ஆதார் அட்டையை டிசம்பர் 14, 2024க்குள் ஏன்…

அரச இலக்கிய விருது விழா ஜனாதிபதி தலைமையில் இன்று அலரிமாளிகையில்

அரச இலக்கிய விருது விழா (2024) இன்று (27) புதன்கிழமை அலரி மாளிகையில் நடைபெறுகிறது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் பிற்பகல் இரண்டு மணிக்கு இவ்விழா நடைபெறும். புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில்…

Actress Trisha Old Photo | மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்ற திரிஷாவின் போட்டோ இணையத்தில் வைரல்..! – News18 தமிழ்

நடிக்க அறிமுகமாகி ஐந்து ஆண்டுகளில் வாய்ப்பை இழக்கும் நடிகைகளுக்கு நடுவே அறிமுகம் ஆகி 20 ஆண்டுகளை கடந்தும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கும் மேலாக ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வருபவர்.…

அணு ஆயுதத்தில் ரஷ்யா முக்கிய முடிவு! தாக்குதலைத் துவங்கிய உக்ரைன்!

ரஷ்யா – உக்ரைன் போர் 1000வது நாளை எட்டியுள்ள நிலையில், ரஷ்ய அதிபர் புதின் தனது நாட்டின் அணு ஆயுதக் கொள்கையில் மிக முக்கியமான திருத்தம் ஒன்றை மேற்கொண்டு அதில் கையெழுத்திட்டுள்ளார். ரஷ்யா – உக்ரைன் போர் ஏன்? நேட்டோ அமைப்பு…