ரிலீசுக்கு முன்பே 1000 கோடி வசூல்.. மாஸ் காட்டும் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2..!!
தொடர்புடைய செய்திகள் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்திருந்த ‘புஷ்பா’ திரைப்படம் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்தது. இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். முதல் பாகத்தின் வெற்றியைத்தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகமாக…