உள்ளூர் விமானங்களில் Wi-Fi சேவை… ஏர் இந்தியா நிறுவனத்தின் சாதனை…!
Last Updated:January 05, 2025 1:59 PM IST Airbus A350, Boeing 787-9 மற்றும் Select A321 neo விமானங்களில் 10,000 அடி உயரத்திற்கு மேல் பறக்கும்போது பயணிகள் Wi-Fi மூலமாக இன்டர்நெட் கனெக்ஷனை பயன்படுத்திக் கொள்ளலாம். News18 உள்ளூர்…