Ind vs SA | அதிரடி காட்டிய திலக் வார்மா.. இறுதி வரை மிரட்டிய தென்னாப்பிரிக்கா… இந்தியா த்ரில் வெற்றி – News18 தமிழ்
தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில் முதல் போட்டியில் இந்திய அணியும், இராண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும் வெற்றி பெற்றது. இதையடுத்து 3வது டி20 போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற…