ஓ.டி.டி.-யில் தவற விடக் கூடாத கமல்ஹாசனின் டாப் 10 படங்கள்
தியேட்டர்களில் படம் பார்ப்பது போன்று சினிமா ரசிகர்கள் தற்போது ஓடிடி தளங்களில் படங்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் சமீபத்தில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் மிக அதிக தொகைக்கு முன்னணி ஓடிடி நிறுவனங்களால் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் ஓடிடி…