மீடியாடெக் ஹீலியோ ஜி50 ப்ராசஸர் & 5,000mAh பேட்டரியுடன் அறிமுகமாகியுள்ள Tecno Pop 9 மொபைல்
டெக்னோ நிறுவனம் இந்தியாவில் புதிதாக Pop 9 என்ற பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்து உள்ளது. “Live Limitless” என்ற அதன் டேக்லைனுக்கு ஏற்றவாறு இந்த ஃபோன் பொழுதுபோக்கு, மல்டிடாஸ்கிங் மற்றும் துடிப்பான டிசைனை விரும்பும் இளம் யூஸர்களுக்கு ஏற்றதாக…