Author: admin

துப்பாக்கிகளைக் கையளிக்காதவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

பயிர்ச்செய்கைகளை பாதுகாக்கும் செயற்பாடுகளுக்காக மாத்திரம் துப்பாக்கிகளை வைத்திருக்க அனுமதி வழங்கப்படுமெனவும் ஏனைய தேவைகளுக்காக தற்போது துப்பாக்கிகளை வழங்கும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார். பொலிஸ் மற்றும் முப்படைகளினால் தனிப்பட்ட பாதுகாப்புக்காக சிவில் நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை…

ஐந்து நாட்களில் 39,415 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் 39,415 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 6,481…

‘ரோகித், கோலியின் சாதனைகளை மறந்து விட்டார்கள்’ – விமர்சனங்களுக்கு யுவராஜ் சிங் பதிலடி

Last Updated:January 07, 2025 8:41 PM IST விராட் கோலியின் பேட்டிங் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அவர் இந்த டெஸ்ட் தொடரில் 9 இன்னிங்ஸ்களில் மொத்தமே 190 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். அவரது சராசரி 24 ரன்களுக்கு குறைவாக உள்ளது.…

அஜித்தின் கார் விபத்து… பயிற்சியில் நடந்தது என்ன?

Ajith |அஜித்குமாருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பதால் உடனடியாக மீண்டும் கார் பயிற்சிக்கு தயாராகியுள்ளார். அவரும் அவருடைய அணியினரும் வரும் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெறும் கார் பந்தைய போட்டிகளில் பங்கேற்கின்றனர். Source link

சர்வதேச விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கான ஊக்குவிப்புச் சலுகைகள் வழங்கல்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், கொழும்பு சர்வதேச விமான நிலையம் (இரத்மலான) மற்றும் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையங்களுக்கான புறப்படுதல் வரிச் சலுகைகளை கீழ்வருமாறு நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (06.01.2025) நடைபெற்ற அமைச்சரவையில் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…

ஹசினாவுக்கு எதிராக மீண்டும் பிடியாணை – Daily Ceylon

நாட்டைவிட்டுத் தப்பியோடிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு எதிராக பங்களாதேஷ் நீதிமன்றம், இரண்டாவது பிடியாணையை பிறப்பித்துள்ளது. பலர் காணாமல்போன விவகாரத்தில் ஹசினாவுக்கும் தொடர்புள்ளது என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அவரைக் கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹசினாவின் 15 ஆண்டு கால ஆட்சியின்போது பேரளவில்…

அரச பாடசாலைகளில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள்

நாடளாவிய ரீதியில் அரச பாடசாலைகளில் சுமார் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் உள்ளிட்ட அனைத்து பாடங்களிலும் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் இருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார். புதிய ஆசிரியர்கள் பணியமர்த்தப்படும்…

சமூக வலைதளங்களில் கொந்தளிக்கும் சியோமி பயனர்கள்… காரணம் இதுதான்..!

இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் சியோமியின் சமீபத்திய அறிவிப்பு, அதன் டேப் பயனர்களை அதிருப்தி அடையச் செய்திருக்கிறது. சியோமி நிறுவனம், கடந்த 2023ஆம் ஆண்டில் அதன் சியோமி பேட் 6 ஆண்ட்ராய்டு டேப்லெட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. மேலும்…