விராட் கோலி சதம்… 2- ஆவது இன்னிங்சில் 533 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி டிக்ளேர்…
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 533 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் ஆட்டத்தை டிக்ளர் செய்துள்ளது. இந்த போட்டி முடிவடைய இன்னும் 2 நாட்கள் இருப்பதால் இதில் இந்திய அணி…