Author: admin

IND vs AUS 1st Test: வலுவான நிலையில் இந்திய அணி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்ட்டில் இந்திய அணி வலுவான நிலையில் விளையாடி வருகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் விளையாடுவதற்கு இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், பெர்த் நகரில் தொடங்கிய முதல் டெஸ்ட்…

மாதம் ரூ.10,000 செலுத்தினா 15 ஆண்டுகளில் ரூ.1 கோடி கிடைக்குமா.. அது என்ன சூப்பர் திட்டம்!

15 ஆண்டுகளில் ரூ.10,000 மாதாந்திர எஸ்ஐபி மூலம் ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் சம்பாதிக்க, சரியான மியூச்சுவல் ஃபண்டு, நிலையான முதலீடு மற்றும் நீண்ட கால இலக்குகளில் கவனம் செலுத்த வேண்டும். முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில்…

‘ஏ.ஆர். ரகுமான் எனக்கு தந்தையை போன்றவர்’ – வீடியோ வெளியிட்டு மோகினி டே விளக்கம்…

ஏ.ஆர்.ரஹ்மான் தனது தந்தை போன்றவர் என்று கூறியுள்ள மோகினி டே, அவர்கள் இருவர் குறித்தான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு தங்களது 29 ஆண்டுகால திருமண உறவில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். அதற்கு அடுத்த சில மணிநேரத்தில்,…

“இந்த இரண்டு நாடுகளை தாக்க எங்களுக்கு உரிமை உள்ளது”

இரண்டு நாடுகளை தாக்க தங்களுக்கு உரிமை உள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா தந்த நீண்ட தூர ஏவுகணைகளை ஏவி உக்ரைன் தாக்கிய நிலையில் ஹைப்பர்சானிக் மீடியம் ரேஞ்ச் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது. உக்ரைனுக்கு…

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள்? ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர்கள் முக்கிய கண்டுபிடிப்பு!

செவ்வாய் கிரகத்தில் 445 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்வதற்கான சூழல் இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது பூமியைத் தாண்டி, வேறு கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் குறித்த ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. சூரிய…

உலகின் பணக்கார நகரம் எது தெரியுமா? சொத்து மதிப்பை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்! – News18 தமிழ்

உலகின் பணக்கார நகரம் எது? மற்றும் அதன் மூலதனம் என்ன? என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம். குளோபல் SWFஇன் சமீபத்திய அறிக்கை, உலகின் பணக்கார நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் படி, அபுதாபி உலகின் பணக்கார நகரம் என்று தெரியவந்துள்ளது.…

பாங்காக், ஹாங்காங் அல்ல.. பாலியல் சுற்றுலா மையமாக மாறிய ஆசிய நகரம்? பின்னணியில் இப்படி ஒரு காரணமா? – News18 தமிழ்

பாலியல் சுற்றுலா மையமாக மாறிய ஆசிய நகரம் எது? மற்றும் அதற்கான காரணம் என்னவென்று இங்கே பார்க்கலாம். ஒரு நாட்டில் செக்ஸ் டூரிஸத்திற்கான முக்கிய காரணம் வறுமை என்று கூறப்படுகிறது. மேலும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்கள் பாலியல் தொழிலில் தள்ளப்படுவதற்கான…

சதம் விளாசிய ஜெய்ஸ்வால்… வலுவான நிலையில் இந்திய அணி – News18 தமிழ்

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் விளையாடுவதற்கு இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், பெர்த் நகரில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. முதல் இன்னிங்ஸில்…

படுதோல்வியடைந்த முதல் படம்… கடும் உழைப்பால் ரூ. 1200 கோடி படத்தின் ஹீரோவாக உயர்ந்த நடிகர்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரின் மகனாக தனது முதல் படத்தில் அறிமுகம் ஆனாலும், அந்த படம் அந்த நடிகருக்கு படு தோல்வியை கொடுத்தது. இருப்பினும் தனது விடாமுயற்சி, கடின உழைப்பால் சமீபத்தில் 1200 கோடி ரூபாய் வசூலித்த படத்தின் ஹீரோவாக அந்த…

8 மணி நேரம் நடக்கப் போகும் நாக சைதன்யா – சோபிதா திருமணம்… வைரலாகும் இன்விடேஷன் ஃபோட்டோ…

நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவின் திருமணம் அடுத்த மாதம் 4-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த திருமணம் சுமார் 8 மணி நேரம் நடைபெறும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. பாரம்பரிய முறைப்படி இந்த திருமணத்தை நடத்துவதற்கு…