இந்தியாவில் OnePlus 13 சீரிஸ் அறிமுகம்… விலை விவரங்கள் மற்றும் அம்சங்கள் உள்ளே…!
Last Updated:January 10, 2025 12:57 PM IST இந்தியாவில் உள்ள யூஸர்களுக்காக புதிய ஆக்ஸிஜன்ஓஎஸ் (OxygenOS 15.0) வெர்ஷனில் ஆண்ட்ராய்டு 15ஐ ஒன்பிளஸ் கொண்டுவந்துள்ளது. News18 சமீபத்தில் இந்தியாவிலும், இன்னும் சில நாடுகளிலும் OnePlus 13 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.…