மருந்துகளைத் தட்டுப்பாடின்றி வழங்க உற்பத்தித் திறனைத் துரிதமாக அதிகரிக்க நடவடிக்கை – நளிந்த ஜயதிஸ்ஸ
எதிர்வரும் இரண்டு வாரங்களில் தட்டுப்பாடின்றி மருந்துகளை வழங்குவதற்கு, உற்பத்தித் திறனைத் துரிதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.…