Author: admin

டி20 இளையோர் மகளிர் உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணி அறிவிப்பு

மலேசியாவில் நடைபெறவுள்ள ஐ. சி. சி. 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கிண்ணத்தில் விளையாடும் இலங்கை அணி இன்று (10) அறிவிக்கப்பட்டது. இதற்காக 15 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு தேர்வு செய்துள்ளது. 16 அணிகள் பங்கேற்கும்…

வாகன இறக்குமதி வரி வரம்புகளை மாற்ற வேண்டாம் என கோரிக்கை

வாகன இறக்குமதிக்கான தற்போதைய வரி வரம்பு மாற்றப்பட்டால், அது சந்தையில் வாகனங்களின் விற்பனை விலையையும் பாதிக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதுள்ள வரி விகிதங்களின் கீழ் வாகன இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டவுடன் மதிப்பிடப்பட்ட விலைகளை கணக்கிட முடியும் என இலங்கை…

மெட்ராஸ்காரன் ரிவ்யூ: அதிரடியா, அயற்சியா? – எப்படி இருக்கிறது?

Madraskaaran Review | ஆக்ரோஷம், கோபம், தப்பை தட்டிக்கேட்கும் ‘ஈகோ’ பிடித்த ‘ரக்கட்’ கதாபாத்திரத்தில் பக்கவாக பொருந்துருகிறார் கலையரசன். அவரது அழுத்தமான நடிப்பு ப்ளஸ். நல்லவேளையாக அவரது கதாபாத்திரத்தை கொல்லவில்லை. இறுதியில் ஸ்கோர் செய்கிறார் ஐஸ்வர்யா தத்தா. கருணாஸ் அழுத்தமான கதாபாத்திரம்.…

கமலா ஹாரிஸின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை இரத்து

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தனது வெளிநாட்டு பயணங்களை இரத்து செய்துள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸில் தற்போது பரவி வரும் காட்டுத் தீயே இதற்குக் காரணம். சிங்கப்பூர், பஹ்ரைன் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கு துணை ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டு…

சாதாரண கைதிகள் தடுத்து வைக்கப்படும் அறையிலேயே ஞானசார தேரர்

இஸ்லாம் மதத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வெலிக்கடை சிறைச்சாலையின் சாதாரண கைதிகள் தடுத்து வைக்கப்படும் அறையில் சிறைவைக்கப்பட்டுள்ளார்.இதன்படி, பதிவு செயல்முறைக்குப் பின்னர், ஞானசார தேரர் சிறையில் அணிய வேண்டிய…

Los Angeles wildfires | ஹாலிவுட் நகரை சூழ்ந்த காட்டுத்தீ.. 3 லட்சம் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

Last Updated:January 10, 2025 10:29 AM IST Los Angeles wildfires | அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரை அச்சுறுத்தி வரும் தீவிபத்து, தொடர்ந்து பரவி ஹாலிவுட் ஸ்டுடியோக்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. Los Angeles wildfires பற்றி எரிந்து…

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம்

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க ஸ்ரீநாத் அபேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (10) முதல் அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. Source link

சொகுசுப் பேருந்துகள் விமான நிலையத்திற்குச் செல்ல அனுமதி

பாதை இலக்கம் 187 இன் கீழ் இயங்கும் கோட்டை – கட்டுநாயக்க சொகுசு பேருந்துகள் இன்று (10) முதல் விமான நிலைய புறப்படும் முனையத்தை வந்தடைய விமான நிலையமும் விமான நிறுவனமும் அனுமதித்துள்ளன. பயணிகளின் வசதிக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம்…