ஐபோன் வாங்க திட்டமா.. ரூ.12,000 தள்ளுபடியில் ஐபோன் 16 விற்பனையை தொடங்கியுள்ள பிளிப்கார்ட்!
இந்த விற்பனையில் ஐபோன் 16 சீரிஸில் குறிப்பிடத்தக்க தள்ளுபடிகள் கிடைக்கும் என்று ஃபிளிப்கார்ட் உறுதியளிக்கிறது. ஐபோன் 16 (128GB)-ன் விலை ரூ.79,999 ஆக இருக்கும் நிலையில் தற்போது ரூ.67,999-க்கு கிடைக்கிறது. இதன் மூலம் ரூ.12,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. தவிர வாடிக்கையாளர்கள்…