ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர்… வரலாறு படைத்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி…
Last Updated:January 15, 2025 9:31 PM IST கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுடன் தொடக்க வீராங்கனையாக களம் இறங்கிய பிரதிகா ராவல் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். மறுபுறம் ஸ்மிருதி மந்தனா 20 ஓவர் போட்டிகளைப் போன்று அதிரடியாக விளையாடியதால் ஸ்கோர்…