போக்குவரத்து விதிமீறல்கள், ஏனைய குற்றங்கள் தொடர்பில் அறிவிக்க பொலிஸாரினால் புதிய APP அறிமுகம்
‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்துடன் இணைந்து, இலங்கை பொலிஸாரினால் e-Traffic மொபைல் செயலியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கையடக்கத் தொலைபேசி செயலியை இன்று(01) பொலிஸ் தலைமையகத்தில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிமுகப்படுத்தியுள்ளார். போக்குவரத்து விதிமீறல்கள், ஏனைய குற்றங்கள் மற்றும் சுற்றாடல் பாதிப்புகள்…