Nita Ambani: “ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம், ரிலையன்ஸ் அர்ப்பணிப்பின் சின்னம்”
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையத்தின் 25வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. திருபாய் அம்பானியின் தொலைநோக்குப் பார்வைக்கு மதிப்பளித்து முகேஷ் அம்பானியின் தலைமையின் கீழ், சுத்திகரிப்பு நிலையத்தின் உலகளாவிய தாக்கத்தை இது எடுத்துக்காட்டுகிறது. உலகின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன…