திருமணமாகி 3 வாரங்கள் ஆகியும் மஞ்சள் கயிற்றை கழற்றாத கீர்த்தி சுரேஷ்… அதற்கு அவரே சொன்ன பதில்…
Last Updated:January 02, 2025 10:04 PM IST திருமணத்தை முடித்த கையோடு கீர்த்தி சுரேஷ் தான் நடித்த பேபி ஜான் படத்திற்கான புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த படம் கடந்த 25 ஆம் தேதி வெளிவந்தது. அதற்கு முன்பு…