நாடு முழுவதும் செயல்பட்டு வரும் இணையத்தில் வேலை வாய்ப்பை வழங்கும் மோசடி
இலங்கை மத்திய வங்கியின் அங்கீகாரத்துடன் இயங்கும் பகுதி நேர வேலை ஆலோசனைத் திட்டம் என்று கூறி மக்களை ஏமாற்றும் மோசடித் திட்டம் இந்த நாட்களில் இணையத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக முகநூல் உள்ளிட்ட ஆன்லைன் சேவைகள் மூலம் வெளியாகும் விளம்பரத்தில்,…