Author: admin

2024ல் வரலாற்று சாதனை படைத்த இறைவரித் திணைக்களம்

2024 ஆம் ஆண்டில் வரலாற்றில் மிக அதிகமான வரி வருவாயை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வசூலித்துள்ளது. இவ்வாறு வசூலிக்கப்பட்ட வரி வருமானம் ரூ.1,958,088 மில்லியன் (ரூ.1,958 பில்லியன்)என உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது. இதில் ரூ. 1,023,207 மில்லியன் வருமான வரியாகவும்,…

வருடத்தின் முதல் விண்கல் மழை இன்று

இந்த வருடத்தின் முதல் விண்கல் மழை இன்று (03) இரவு தென்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக விண்வெளி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் விரிவுரையாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார். அதன்படி, வானில் வடகிழக்கு பகுதியில் அதிகாலை 5.00 மணிவரை இந்த விண்கல் மழையை வெற்று…

Chatbot, ChatGPT கிட்ட இந்த மாதிரி விஷயங்களை ஒரு போதும் கேட்காதீங்க… பிறகு பிரச்சனை உங்களுக்கு தான்!

Last Updated:January 03, 2025 5:32 PM IST Chatbot, ChatGPT – யிடம் கேட்க கூடாத விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம். News18 Chatbotகள் பொதுவாக உதவி அளிக்கக்கூடியவையாகவும், நல்ல ஒரு அசிஸ்டன்ட் ஆகவும் செயல்பட்டாலும் ஒரு சில…

"என்னப்பா விக்கெட்டே எடுக்கல.. இந்தா வாங்கிக்கோ" – சிட்னியில் பும்ராவின் தரமான சம்பவம் – முதல் நாளில் பவுலர்கள் ஆதிக்கம்

ஆஸ்திரேலியா ஓபனர் கான்ஸ்டாஸ் ஸ்லெட்ஜிங் செய்த அடுத்த நிமிடமே விக்கெட் வீழ்த்தி தரமான சம்பவம் செய்துள்ளார் இந்திய வேகம் ஜஸ்ப்ரீத் பும்ரா. சிட்னி டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் பவுலர்களுக்கான நாளாக அமைந்துள்ளது.  Source link

சிகிரியாவில் சுற்றுலாப் பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்

சீகிரிய பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (03) வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, அனுமதிச்சீட்டு வரிசையில் நீண்ட நேரம் நிற்பது, முதலுதவி நிலையங்கள் இல்லாமை, போதிய நீர் வசதியின்மை,…

குறைகிறதா வருமான வரி? புதிய மற்றும் பழைய வரி முறை எது சிறந்தது?

தனிநபர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள், அரசாங்கம் வரிச் சலுகைகளை அறிமுகப்படுத்துகிறதா அல்லது தற்போதுள்ள வருமான வரி கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்யுமா என்பதைப் பார்க்க ஆர்வமாக உள்ளனர். இந்த மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி ரூ. 15 லட்சம் வரை குறைக்க…

'ரிப்பீட்' மோடில் கேட்க தூண்டும் பாடகி சைந்தவியின் ஹிட் பாடல்கள் லிஸ்ட

Birthday Spl | ஒரு காரணம் இல்லையே, மீசை வைத்த பிள்ளையே’ என்ற வரிகளும், சைந்தவியின் மெல்லிய குரலும் வாழ்வின் எல்லா சோகத்தையும் மறக்கடித்துவிடும். Source link

அச்சிடுவதில் தாமதம் – சாரதி அனுமதிப்பத்திரங்கள் ஒரு மாதத்திற்குள்வழங்க நடவடிக்கை

அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் சுமார் 130,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு ஜனவரி மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குமார குணசேன தெரிவித்தார். மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர வளாகத்தில் இடம்பெற்ற…

Whatsapp Update | பொய்யான புகைப்படங்களை கண்டறிய வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் புதிய தொழில்நுட்பம்!

மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தும் மெட்டாவுக்குச் சொந்தமான முன்னணி மெசேஜிங் ஆப்பான வாட்ஸ்அப், கூகுள் மூலம் வாட்ஸ்அப் இணையப் பயனர்களுக்காக ரிவர்ஸ் இமேஜ் சர்ச் அம்சத்தை வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த அம்சமானது, பயனர்கள் தங்களுக்கு வரும் சந்தேகத்திற்குரிய…