முதல் இந்திய பவுலராக சாதனை… வெளிநாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் வரலாறு படைத்த பும்ரா
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் சீனியர் வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், பும்ரா தனது அதிரடியான பவுலிங்கால் அணிக்கு பலம் சேர்த்து வருகிறார். தற்போது…