Author: admin

ரயில் சேவையில் தாமதம் – எஞ்சின் பற்றாக்குறையே காரணம்

தற்போது 15 முதல் 20 வரையான எஞ்சின்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக ரயில்வே பொதுமுகாமையாளர் N.J.இதிபொலகே தெரிவித்தார். இந்நிலையில், ரயில் போக்குவரத்தில் ஏற்படும் தாமதங்களுக்கு ரயில் எஞ்சின் பற்றாக்குறையே காரணமாக அமைந்துள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் N.J.இதிபொலகே தெரிவித்தார். திட்டமிடப்பட்ட நேர அட்டவணைக்கமைய ரயில்…

இந்தியா – ஆஸ்திரேலியா 5ஆவது டெஸ்ட் போட்டியில் மழைக்கு வாய்ப்பு?

5ஆவது போட்டியை குறைந்தது டிரா செய்தாலே, பார்டர் கவாஸ்கர் கோப்பையை 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறும் நிலை உள்ளது. Source link

ரூ. 5000 நோட்டுகளை வெளியிடப் போகிறதா ரிசர்வ் வங்கி?

உண்மையில் 5000 மற்றும் 10000 ரூபாய் நோட்டுகள் சுதந்திர இந்தியாவில் புழக்கத்தில் இருந்தன. 1000 ரூபாய் நோட்டுகள் 1954 இல் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நோட்டுகளுக்கு தேவை அதிகம் இல்லாத காரணத்தால் இந்த மூன்று நோட்டுகளையும் 1978 இல் அன்றைக்கு பிரதமராக இருந்த…

2024ல் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை

2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 2,053,465 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து…

முதல் கட்டமாக 20,000 மெற்றிக் தொன் உப்பு இறக்குமதி

இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக 20,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கான விலை மனு கோரல் நாளை(03) முதல் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு 2 கட்டங்களாக உப்பு இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு முதல் கட்டமாக 20,000…

5-ஆவது டெஸ்டிலிருந்து ரோஹித் சர்மா விலகல்… புதிய கேப்டன் – மாற்று வீரர் யார்?

Last Updated:January 02, 2025 5:41 PM IST இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடருடன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிப்பார் என்று தகவல்கள் பரவியுள்ளன. முன்னதாக ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11 வீரர்கள் குறித்து பயிற்சியாளர் கவுதம் கம்பீரிடம் கேள்வி…

2025- இல் தங்கத்தின் விலை குறையுமா? அதிகரிக்குமா? நிபுணர்களின் பதில் இதுதான்!!

01 ஜனவரி 1, 2025 அன்று, வலுவான டாலர் குறியீடு காரணமாக இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்தது. 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,150 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,800 ஆகவும் உள்ளது. Source link

OTT-யில் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய சைக்காலஜிக்கல் த்ரில்லர்!

OTT | இடைவேளைக்குப் பின் அவிழ்க்கப்படும் முடிச்சுகள், குற்றவாளி யார் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் மேலோங்குகிறது. க்ளைமாக்ஸ் நெருங்கும்போது, விறுவிறுப்பும் கூடவே நம்முடன் பயணிக்கிறது. Source link

அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்றும் உயர்வு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (02)16 புள்ளிகளை கடந்து, இலங்கையின் மூலதனச் சந்தை வரலாற்றில் இதுவே முதல் தடவையாகக் கருதப்படுகிறது. இதன்படி, அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண் 403.94 புள்ளிகள் அதிகரித்து 16,348.55 புள்ளிகளாக பதிவானது.…

ஊழியர்கள் தொடர்பிலான பிரச்சினைகளை முறையிட WhatsApp எண்

விரைவான பதிலுக்காக தொழிலாளர் அமைச்சகத்தால் புதிய whatsApp எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய whatsApp எண் 0707 22 78 77 அதன் சேவைகளை மேலும் திறம்படச் செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொழிலாளர் அமைச்சகம் மற்றும் தொழிலாளர்…