Mohanlal | நட்சத்திர நடிகராக உருவானது எப்படி?
Last Updated:January 02, 2025 9:53 AM IST Mohanlal | ஒரு நடிகருக்கு அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைப்பது பாக்கியம். அப்படியான கதாபாத்திரங்களும், கதைகளும் எங்களுக்கு அமைந்தன. எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதத்தால் நல்ல கதைகளும், நல்ல இயக்குநர்களும் எங்களுக்கு கிடைத்தன.…