பாராளுமன்றத்தைக் கட்டியெழுப்ப சகலரின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன்
மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றி மிகவும் முன்னுதாரணமான பாராளுமன்றத்தைக் கட்டியெழுப்ப அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக இன்று(01) இடம்பெற்ற புதிய வருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட சபாநாயகர் (வைத்திய கலாநிதி) ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார். புதிய உறுப்பினர்கள் பலர் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியிருக்கும் பின்புலத்தில்…