இலங்கை – ஆஸ்திரேலியா போட்டி அட்டவணை வெளியானது
அவுஸ்திரேலிய அணியின் இலங்கை சுற்றுப்பயணம் தொடர்பான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி அங்கு 2 டெஸ்ட் போட்டிகளும் ஒரு ஒருநாள் போட்டியும் நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 29ம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி…