7G rainbow colony 2 | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ‘7ஜி ரெயின்போ காலனி 2’
Last Updated:January 01, 2025 12:53 PM IST கடந்த 2004-ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் ‘7ஜி ரெயின்போ காலனி’. News18 செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘7ஜி ரெயின்போ…