ஜூலைக்கு முன் பஸ் கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய நிலையேற்படலாம்
எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் பஸ் கட்டணம் நிச்சயமாக அதிகரிக்கப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு எரிபொருளின் விலை மாத்திரமன்றி வாகன…