Anurag Kashyap | “பாலிவுட் திரையுலகை நினைத்து அருவருப்பாக உணர்கிறேன்”
Last Updated:January 01, 2025 2:57 PM IST நான் மும்பையிலிருந்து வெளியேறலாம் என முடிவு செய்திருக்கிறேன். தென்னிந்தியாவுக்கு செல்ல இருக்கிறேன். எங்கே எனக்கு உத்வேகம் எங்கு கிடைக்குமோ அங்கு செல்ல உள்ளேன் – அனுராக் காஷ்யப் News18 பாலிவுட் இயக்குநர்…