Dhanush | எப்படியிருக்கிறது தனுஷின் ‘இட்லி கடை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
Last Updated:January 01, 2025 6:14 PM IST Dhanush | அதில் ஒரு போஸ்டரில் நெற்றியில் பட்டையும், கையில் காய்கறி, பாத்திரம் என அசல் கிராமத்து மனிதராக தனுஷ் நின்றுகொண்டிருக்கிறார். மற்றொரு போஸ்டரில் ராஜ்கிரணுக்கு அருகில் இள வயது தோற்றத்துடன்…