புதுச்சேரி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. புதிய சேவையை அறிமுகப்படுத்திய பிஎஸ்என்எல்!
Last Updated:January 02, 2025 3:14 PM IST புதுச்சேரியில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் மற்றும் என்டர்டெயின்மென்ட் சேவைகளை வழங்குவதற்காக மூன்று புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. News18 நாட்டின் அரசாங்க தொலைத்தொடர்பு ஆபரேட்டரான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்)…